Google

Thursday, April 17, 2008

வரவேற்கின்றோம்

ஆருயிர் நண்பர்களே,
புதிதாக திறக்கபடுகின்ற இந்த இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
உங்கள் அமோக ஆதரவு எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய் இவ்விணயத்தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருகின்றோம்.
இத்தனை நீங்கள் பயன்படுத்தி எங்களுக்கான உங்கள் ஆதரவை நல்குவீராக.
நன்றிகள்

No comments: